50+ Vegetables Names in Tamil and English, காய்கறிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்வதால் தான் நாம் ஊட்டச்சத்து குறைபாடு இன்றி நோயற்ற வாழ்வை வாழ முடிகிறது.
காய்கறிகள் நோயற்ற வாழ்விற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
நாம் காய்கறிகளை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிட்டு வந்தோம். ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் காய்கறிகளை பச்சையாக உட்கொள்வது சிறந்தது அல்ல ஏனெனில் காய்கறிகள் வேகமாக வளரவும், பூச்சிகள் இல்லாமல் இருக்கவும் இயற்கை உரங்களுக்கு பதிலாக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி, ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளில் கிடைக்கும் சலுகைகளை நீங்கள் உலாவலாம் மற்றுமcell phoneசேவைத் திட்டங்களை ஆராயலாம். உங்கள் தேவைகளுக்கு ஏற்றது.
எனவே காய்கறிகளை பச்சையாக உண்பதை விட சமைத்து சாப்பிடுவது சிறந்தது.
அனைத்து சத்துக்களையும் கொண்ட இந்த காய்கறிகளை எங்களுக்கு தெரிந்தவரை பட்டியலிட்டுள்ளோம்
Vegetable Names(காய்கறிகளின் பெயர்கள் மற்றும் படங்கள்)
English: Onion
Tamil: வெங்காயம்
English: Tomato
Tamil: தக்காளி
English: Eggplant, Brinjal
Tamil: கத்திரிக்காய்
English: Cauliflower
Tamil: பூக்கோசு
English: Beetroot
Tamil: பீட்ரூட்
English: Cabbage
Tamil: முட்டைக்கோசு
English: Carrot
Tamil: கேரட்
English: Beans
Tamil: பீன்ஸ்
English: Winter Melon
Tamil: கல்யாணப் பூசணிக்காய்
English: Bitter Gourd
Tamil: பாகற்காய்
English: Bottle Gourd
Tamil: சுரைக்காய்
English: Capsicum
Tamil: குடை மிளகாய்
English: Green chilli
Tamil: பச்சை மிளகாய்
English: Red chilli
Tamil: சிவப்பு மிளகாய் or காய்ந்த மிளகாய்
English: Cluster beans
Tamil: கொத்தவரங்காய்
English: Corn
Tamil: மக்கா சோளம்
English: Cucumber
Tamil: வெள்ளரிக்காய்
English: Drumstick
Tamil: முருங்கைக் காய்
English: Garlic
Tamil: பூண்டு
English: Ginger
Tamil: இஞ்சி
English: Ivy Gourd, Little Gourd
Tamil: கோவைக்காய்
English: Kohl Rabi
Tamil: நூல்கோல்
English: Lady’S Finger
Tamil: வெண்டைக்காய்
English: Mushroom
Tamil: காளான்
English: Green Peas
Tamil: பச்சை பட்டாணி
English: Raw Banana
Tamil: வாழைக்காய்
English: Potato
Tamil: உருளைக்கிழங்கு
English: Pumpkin
Tamil: பூசணிக்காய், பரங்கிக்காய்
English: Radish
Tamil: முள்ளங்கி
English: Ridge Gourd
Tamil: பீர்க்கங்காய்
English: Snake Gourd
Tamil: புடலங்காய்
English: Spring Onion
Tamil: வெங்காயத்தாள்
English: Sweet Potato
Tamil: சர்க்கரைவள்ளிக்கிழங்கு
English: Raw Mango
Tamil: மாங்காய்
English: Arbi
Tamil: சேப்பங்கிழங்கு
English: Coriander Leaves
Tamil: கொத்தமல்லி
English: Mint Leaf
Tamil: புதினா
English: Curry Leaves
Tamil: கறிவேப்பிலை
English: Coconut
Tamil: தேங்காய்
English: Lemon
Tamil: எலுமிச்சை
English: Broad beans
Tamil: அவரைக்காய்
English: Tapioca root
Tamil: மரவள்ளிக்கிழங்கு
English: Palmyra tuber
Tamil: பனங்கிழங்கு
English: Asparagus
Tamil: தண்ணீர் விட்டான்
English: banana blooms / Banana Flower
Tamil: வாழைப்பூ
English: Broccoli
Tamil: பச்சை பூக்கோசு
English: Celery
Tamil: செலரி
English: cowpea
Tamil: காராமணி
English: Chayote / Chow Chow
Tamil: சௌ சௌ
English: Gooseberry
Tamil: நெல்லிக்காய்
English: Elephant foot yam
Tamil: கருணைக் கிழங்கு
English: Banana stem
English: Soya Bean
Tamil: சோயா அவரை
Conclusion:
இந்த பதிவில் எங்களுக்கு தெரிந்த காய்கறிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் இதில் இல்லாத காய்கறிகளின் பெயர்கள் தெரிந்தால் கீழே கமெண்ட்டில் குறிப்பிடவும்.